அல்லாஹும் ரசூலும் விரும்பிய சிறந்த_ஸதக்கா

சுப்ஹு பயான்: நாள் : 30 டிசம்பர் 2016 | ஹிஜ்ரி : 01 ரபீவுல் ஆஹிர் 1438 | இடம் : பெரிய‌ குத்பாபள்ளி வாசல், மேலப்பாளையம். குறிப்பு: இருவருக்கு இடையே நிலவும் பிணக்கை நீக்கி இணக்கத்தை ஏற்படுத்துவதுதான் மிக சிறந்த ஸதக்கா என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபி அபூ அய்யூபுல் அன்சாரி (ரலி) அவர்களுக்கு சொன்னார்கள்.

Read More »