சிறப்பு துஆ

ரமலான் – சிறப்பு துஆ : நாள் : 28 மே 2017 | ஹிஜ்ரி : 01 ரமலான் 1438 | இடம் : காட்டு ஜூம்ஆ பள்ளிவாசல், மேலப்பாளையம்.

Read More »

பெண்கள் மாதாந்திர பயான் – ரமலானின் சிறப்பு அம்சங்கள், பிறை, தஹஜ்ஜுத், தராவீஹ்

ரமலான் – பெண்களுக்கான சிறப்பு பயான்: நாள் : 28 மே 2017 | ஹிஜ்ரி : 01 ரமலான் 1438 | இடம் : காட்டு ஜூம்ஆ பள்ளிவாசல், மேலப்பாளையம்.

Read More »

ஸஹாபி நுஐமான் (ரலி)

சுப்ஹு பயான்: நாள் :  14 ஏப்ரல் 2017 | ஹிஜ்ரி : 16 ரஜப் 1438 | இடம் : பெரிய‌ குத்பாபள்ளி வாசல், மேலப்பாளையம். குறிப்பு: நகைச்சுவையாளர் – திரு நபியின் சபையில் நகைச் சுவையாளர் என்று பெயர் பெற்றவர்கள். இரவு முடிந்து பகல் வந்த பிறகும் நம்மை நினைத்து வாடிய முகத்துடன் காணும் நாயகத்தின் முகத்தில் புன்னகை மலர செய்த ஸஹாபி.

Read More »

ஸஹாபி அம்ரிப்னுல் ஜமூஹ் (ரலி)

சுப்ஹு பயான்: நாள் : 07 ஏப்ரல் 2017 | ஹிஜ்ரி : 09 ரஜப் 1438 | இடம் : பெரிய‌ குத்பாபள்ளி வாசல், மேலப்பாளையம். குறிப்பு: இவர்களின் தியாகம் கல் நெஞ்சத்தையும் கரையவைக்கும் – உஹதின் உன்னத ஷஹீத்.

Read More »

பெற்றோர்களின் கவனத்திற்கு!

மறைந்தும் வாழ்கிறார்கள் மகான்கள்

நம்முடைய பிள்ளைகளின் விஷயத்தில் பயமா இருக்குதா? எதிர்காலத்தில் அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? சோதனையான இந்த உலகத்தில் நம்முடைய பிள்ளைகள் எப்படி எதிர் நீச்சல் போட்டு வரப்போகிறார்களோ என்று நம் பிள்ளைகள் விஷயத்தில் பயந்தாள்… நாம் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ் ஒரு இலகுவான வழியை / யுக்தியை சொல்லித்தருகிறான்.

Read More »