பெற்றோர்களின் கவனத்திற்கு!

நம்முடைய பிள்ளைகளின் விஷயத்தில் பயமா இருக்குதா?
எதிர்காலத்தில் அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?
சோதனையான இந்த உலகத்தில் நம்முடைய பிள்ளைகள் எப்படி எதிர் நீச்சல் போட்டு வரப்போகிறார்களோ
என்று நம் பிள்ளைகள் விஷயத்தில் பயந்தாள்…
நாம் என்ன செய்ய வேண்டும் என்று
அல்லாஹ் ஒரு இலகுவான வழியை / யுக்தியை சொல்லித்தருகிறான்.

Check Also

ஆசை, கோபம், ரோசம் – அவசியம்

ஆசை, கோபம், ரோசம் – அவசியம்

மனிதர்களிடத்தில் இருக்க வேண்டியவை: ஆசை, கோபம், ரோசம் நாள் : ஜனவரி 17, 2013 (1433) இடம் : மத்ரஸா சிராஜுல் …