புதியவை

நபியின் சுவையான வரலாறும் வழிமுறைகளும்

ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்:

அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்வில் நடந்த மகத்தான சம்பவங்களைச் சொல்லி, அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய நீதியை உணர்த்துவது.

இந்த வீடியோக்கள் எந்த ஒரு குழுவையும் சார்ந்திடாமல், எந்த ஒரு தனி மனிதனின் மனதையும் சங்கடப்படுத்திவிடாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றிய மேன்மையான செய்திகளை பதிவு செய்து, அவற்றை மக்களின் மனதில் பதியவைப்பதே எங்களின் குறிக்கோள்.